“தமிழ்த்தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே”
Rep/WWT
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார்விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (28) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.