அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு , கள விஜயம்
#MaathavenReports.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் குழு, கழிவு முகாமைத்துவம் தொடர்பாக,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.குறித்த விஜயத்தில், Dr.SLM .ஹபீஸ் (MOH) Dr. சிவசுப்ரமணியம் (AMOH) ஆகியோருடன், தாதிய உத்தியோகத்தர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr.Rajaab,Dr.அகிலன் ஆகியோருடன் கருத்தாடலிலும் ஈடுபட்டனர்.