நிலாவெளியில், பொலிஸார் மற்றும் இளைஞர்களிடையே கடும் மோதல்




 #திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் குற்றவாளி ஒருவரை கைது செய்ய முயன்ற பொலிசாரை இளைஞர் குழு ஒன்று வீடொன்றுக்குள் இழுத்துச் சென்று பூட்டி அடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.