தேர்தல் தொடர்பான இடைக்கால தடை நாளை வரை நீட்டிப்பு






 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கான இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை (3) வரை நீடித்துள்ளது.