அம்பாரை சட்டத்தரணிகள் சங்க சிரேஸ்ட அங்கத்தவரும், பதில் நீதவானுமாகிய சுனில் திசாநாயக்க இன்று மாலை அம்பாரை வைத்தியசாலையில் காலமானார். அவர் கடந்த மூன்ற நாட்களாக, காய்ச்சல் காரணமாக சுகவீனமுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சக சட்டத்தரணிகளுடன் சகோதர வாஞ்சையுடன் பழகும் சுனில் திசாநாயக்கவின் இழப்பு, சட்டத்தரணிகளுக்கும். அவரது கட்சிக்காரா்களுக்கும் பேரிழப்பாகும். www.ceylon24.com தமது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கின்றது.
Post a Comment