சிரேஸ்ட சட்டத்தரணி சுதர்சன் காலமானார்




 


சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளில் ஒருவரும்,வட இலங்கையின் பல பகுதிகளிலும் சட்டத்தரணியாக பணியாற்றி.மக்களின் நல்லபிமானம் பெற்று  சமூகஞ்சார் சேவையாற்றிய மனித நேயமிக்க முல்லைத்தீவைச் சேர்ந்த  சட்டத்தரணி சுதர்சன் (51 வயது) நிரம்பியவர் இன்று மாரடைப்பின் காரணமாக காலமானார். 

அன்னாருக்கு ceylon24.com ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்ற அதே வேளையில் அவரின் பிரிவின் துயரத்தில் தவிக்கும் அவரது மகன் மற்றும் மனைவிக்கு ஆழ்ந்த இரங்கல்களை சிலோன்24 குழுமம் காணிக்கையாகிறது