அக்கரைப்பற்றில் ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு






 தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நாளை மாலை, அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு  விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.