இந்தியா - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: வைகோ கடும் கண்டனம்




 


இந்தியா - இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.