தியாகப் பெருஞ்சுவர்கள்




 


 (வி.ரி.சகாதேவராஜா)

இந்திய சுதந்திர தியாகிகளை போற்றும் வகையில் இந்தியாவில் 108 இடங்களில் தியாக பெருஞ்சுவர் அமைக்கும் செயல்திட்டம் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்  சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் தியாகப் பெருஞ்சுவர் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது சிறப்பாக நடைபெற்றது.

 மகாராஷ்டிராவில் இடம் பெற்ற நிகழ்வில் முதல்வர் உட்பட ஹிந்தி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் உயர்திரு பட்னவிஸ் மற்றும் மகராஷ்டிரா அமைச்சர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு ஏம்பலம் செல்வம் அவர்கள் கலந்து கொண்டார் விழாவை சக்ரா பவுண்டேஷன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது திரைப்பட இயக்குனரும் சக்ரா பவுண்டேஷன் தலைவருமான திரு சக்ரா ராஜசேகர் நன்றி கூறினார்