அடை மழையில் மூழ்கிய. அக்கரைப்பற்று வீதிகள்




 L




இன்று மாலை முதல் கொண்டு பெய்து வரும் அடை மழை வெள்ளத்தின் காரணமாக, கிழக்கின் பல வீதிகள் வெள்ளத்தில மூழ்கின.