#Rep/Aasaath.
இன்று மாலை இடிமுழக்கத்துடன் பெய்த கடும் மழையின் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றது
இதே வேளையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நான்காம் விடுதிக்கு அண்மையில் உள்ள வாழை மரத்தில் மின்னல் விழுந்திருப்பதாக எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பலத்தை சட்டத்துடன் மின்னலானது நான்காம் படிக்கு நான்காம் விடுதிக்கு அருகில் உள்ள வாழை மரத்தில் விழுந்திருக்கின்றதால் விழுந்ததினால் வாழை இலைகள் கருகி காணப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
Post a Comment