குருநாகல் எரிவாயு நிரப்பு நிலையத்தில் விபத்து- 4 பேர்.பலி




 


குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.


நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் நடக்கின்றன.