Zionist Entity -ன் ஆக்கிரமிப்பு-க்கு எதிராக எடுக்கப்பட்ட ஆவணப் படம்,,Oscar விருது வென்றது




 


பாலஸ்தீன் West Bank -ல் நடக்கும்  Zionist Entity -ன் ஆக்கிரமிப்பு-க்கு எதிராக எடுக்கப்பட்ட ஆவணப் படம் No Other Land சற்று முன்பு ஆஸ்கார் விருது வென்றுள்ளது!