SLMC இல் களமிறங்குகிறார் ஏ எச் நுபையில்





 SLMC இல் களமிறங்குகிறார்  ஏ எச் நுபையில்


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு  ஒட்டமாவடி சபைக்காக பதுரியா மாஞ்சோலை  வட்டாரங்களை பிரதிநிதுத்துவப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) கட்சியில் களமிறங்கியுள்ளார்