அக்கரைப்பற்றில் இன்று கரையோரப் பிரதேச NPP வேட்பாளர் மாநாடு




 



இன்று காலை அக்கரைப்பற்று Water Park இல் இடம்பெற்ற அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச NPP வேட்பாளர் மாநாட்டின் பின்னர் எடுக்கப்பட்ட படங்கள்.

இதில் கலந்துகொண்ட விவசாய, கால்நடை வளங்கள், காணி, நீர்ப்பாசன அமைச்சர் தோழர் லால் காந்த,
கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் தோழர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருடன்...