நசார் ஹீசைன் ICC இனைச் சாடுகின்றார்




 


ICC இந்தியாவுக்காகவே நடத்தி முடிச்ச T20 உலக கோப்பைய போல அடுத்து ஒரு ICC tournament நடத்திட்டு இருக்கு..

Tournament தொடக்கத்துல இருந்து இறுதி வரைக்கும் ப்ளேயர்ஸ்க்கு ஹோட்டல் ரூம் கூட மாற்ற அவசியமில்லை.. ஒரே பயிற்சி மைதானம்.. தொடர் முழுக்க ஒரே மைதானத்தில் போட்டி என வேறு எந்த அணிக்கும் கிடைக்காத சொகுசுகளுடன் ஒரு தொடரை விளையாடி வருகிறது.
எவ்வளவு சீரும் சிறப்புமாக ஒரு அணிக்காக ஒரு ICC Tournament நடந்தேறி வருகிறது. கிரிக்கெட்டில் இந்தியாவின் எழுச்சி உலக கிரிக்கெட்டின் பேரழிவு..
England Former Captain Nasser Hussain..