#Breaking ; இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு




 


பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. 


தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.