ஜனன தினம்




 


உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனன தினம் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் அதிபர் ம.சுந்தரராஜன் தலைமையில் இன்று (27)  வியாழக்கிழமை நடைபெற்ற போது...