மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணிக்குப் பாராட்டு






(வி.ரி.சகாதேவராஜா)


 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வலைப்பந்தாட்ட போட்டியில் பிரதேச செயலக, மாவட்ட செயலக அணிகளுடன் மோதிய மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வலைப்பந்தாட்ட அணி ப பா முதலிடம் பெற்று சாம்பியனாக Champion தெரிவானது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பாரிய வரவேற்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

அதன் போது வலைப்பந்தாட்ட குழுத் தலைவி விக்ரோறினா Victorine தலைமையிலான அணி  பாராட்டப்பட்டனர்