மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை!




 



நூருல் ஹுதா உமர்


ஒவ்வொரு வருடமும் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெறும் பெருநாள் தொழுகை இம்முறையும் மிகவும் சிறந்த முறையில் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

இப்பெருநாள் தொழுகையினையும், குத்பா பிரசங்கத்தையும் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) அவர்கள் நிகழ்த்தினார்.