சுவாட் நிறுவத்தினால் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திற்கான கலந்துரையாடல்.....
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்....
நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் அவர்களின் ஒருங்கு படுத்தலில்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் சுவாட் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக்கான கலந்துரையாடல் கூட்டம் ஆனது அமைப்பின் ஸ்தாபகரும் ,இணைப்பாளருமான திரு.செந்தூரராஜா அவர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது...
குறித்த கலந்துரையாடலில் திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது...
இவ் நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் பிரதேசத்தில் உள்ள சுவாட் குழுத்தலைவிகள் இளைஞர் யுவதிகள் அலுவலக பணியாளர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...
Post a Comment