சைக்கில் திருடன் பிடிபட்டான்
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
காத்தான்கு ஜாமியுழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு சென்ற நபர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியினை திருடிய நபர் CCTV கமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இளைஞர்களின் ஒத்துழைப்புடன் உடன் செயற்பட்டதன் மூலம் திருடன் மடக்கி பிடிபட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட் டான்.
Post a Comment