அக்கரைப்ப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கான உரித்துப் பத்திரமானது கையளிக்கப்படது.
குறிப்பிட்ட இந்த நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி குழு அமைத்தவர்கள் கலந்து கொடுத்த காணிக்கான பத்திரத்தினை அக்கரைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளித்தார்கள் இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரும் கலந்து சிறப்பித்திருந்தார்.
Post a Comment