முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்






 கிரிபத்கொடை பகுதியில் அரச காணியை போலி ஆவணங்களை 

பயன்படுத்தி விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்கான 

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.