அக்கரைப்பற்று ஏவிவி வீதியில் அரசயடி சந்தியில் வசித்துவரும் அப்துல் பதாஃ மௌலவி வபாத் ஆனார்கள்
இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன்
நுஸ்வியாவின் அன்பு கணவரும்
ஹஸ்ஸான்
சம்ஹா
லெபீபா
ஹஸ்னான் ஆகியோரின் அன்பு தந்தையும்
இல்யாஸ் மௌலவி யின் அன்பு சகோதரரும்
அன்சார் தப்லீக் அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்கள்
நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4.30 மணியளவில் ஜும்மா பட்டியடிப்பிட்டி பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு பட்டியடிப்பிட்டி மையவாடியில் நடைபெறும்
Taqwa Emergency service
0742421818
Post a Comment