ஒழித்திருந்த முன்னாள் பொலிஸ் மாஅதிபர்,சரணாகதி அடைந்தார்




 


நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.