பால் மா விலை அதிகரிக்கப்படும்





 இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


ஏப்ரல் மாதம்  முதலாம் திகதிக்குள் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.