இலங்கையின் முதலாவது முஸ்லிம் நீதிபதித்தம்பதி மெளலவியா ஷிஹாரா, ஹிபதுல்லா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்




 

#Rep/புவனேந்திரன்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் நீதிபதித்தம்பதியினர் என்ற பெருமையுடன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது, முஸ்லிம் பெண் நீதிபதியாக மௌலவியா எம்.எம்.எஃப்.ஷிஹாரா ஹிபதுல்லா


காத்தான்குடியைப் பிறப்பிடமாகக்கொண்ட எம்.எம்.எஃப்.ஷிஹாரா ஹிபதுல்லா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடப்பட்டதாரியாவார். இவர் ஓர் மௌலவியா என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மொனறாகலை மாவட்ட நீதிமன்ற கௌரவ நீதிபதி ஏ.எஸ்.ஹிபத்துல்லாஹ்வின் பாரியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


இதன் மூலம் இலங்கையின் முதலாவது முஸ்லிம் நீதிபதித்தம்பதியினர் என்ற பெருமைக்குரியவர்களாகின்றனர்.


இவரது தகைமைகள் 

Masters in law (LLM)

Masters in Labor relation and Human resources management(MLHRM)

Diploma in Forensic Medicine ( Col )

Higer national Diploma in IT

Diploma in Sinhala