உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் கலந்துரையாடல்




 


பாறுக் ஷிஹான்



உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களின்  கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்புப் பகுதியில் சனிக்கிழமை(8) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான   க.கோடீஸ்வரனின்  ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன் போது  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம். ஏ. சுமந்திரன்   கல்முனைத் தொகுதித் தலைவர் அ.நிதான்சன்  சம்மாந்துறை தொகுதியின் தலைவரும் மு.நாடாளுமன்ற உறுப்பினருமான  த.கலையரசன் மற்றும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்களும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எட்டப்பட்ட