நோன்புப் பெருநாள். வாழ்த்துக்கள்




 


இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

 

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.