பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சபையில்





   

பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த அறிக்கையை பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்துள்ளார்.