தேங்காய் விலையில் சரிவு




 


நாடளாவிய ரீதியில் கடந்த வாரத்தை விட சந்தையில் தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை 200 முதல் 220 ரூபா வரை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தே