நீதிச் சேவை ஆணைக்குழுவினால், தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நீதவான்கள்





நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை. நேர்முகப் பரீட்சை போன்றவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது..

 பண்டாரவளை, காத்தான்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி சிபாறா. திருமலை.மன்னார் சட்டத்தரணி நஜ்மி ஹுசைன்,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிறுபான்மை சமூகத்தவர்களும் இதில் அடங்குகின்றனர்.