மேன்முறையீட்டு நீதிமன்ற கௌரவ நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கர் அவர்களுக்கு உபசாரம்

மேன் முறையீட்டு நீதிமன்ற கௌரவ நீதிபதியாக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அன்னலிங்கம் பிரேம்சங்கருக்கு திருமலை சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்களும் திருமலை நீதிமன்ற நீதிபதிகளும் கடந்த 16ந் திகதி உபசாரம் அளித்தனர்
Post a Comment