தலைமன்னார் கடலில் வந்தது, கேரள கஞ்சா





 40ற்கும் அதிகமான பொதிகளில் தலைமன்னார் கடலில் மிதந்து வந்த 124kg கேரள கஞ்சா  மீட்பு! 


மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.