உள்ளூராட்சித் தேர்தல் – வேட்புமனு தாக்கல் நிறைவு




 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிகைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. 


அத்துடன், வேட்புமனு தாக்கல் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலம் பிற்பகல் ஒரு மணிமுதல் 1.30 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.