யாழ் பிரபல யூ டியூபர் கிருஷ்னா, பொதுமக்களால் பொலிசில் ஒப்படைப்பு




 


சமூக வலைத்தளங்களில் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான யாழ் பிரபல யூ டியூபர் கிருஷ்னா இளவாலையில் இன்று மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலை பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்.