#வலைப்பந்தாட்டப் #போட்டிகளில்_Zeerazy #இல்லம் #சம்பியனானது!!!!!
எமது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று 14/02/2025 பெண்களுக்கான வலைப்பந்தாட்ட நிகழ்வு அதிபர் #AL.#நஸீபா அவர்களின் தலைமையில் இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கான பிரதி அதிபர் லெப்டினன் #NM.#முஹமட்_ஸாலிஹ் அவர்களின் வழிகாட்டலில் இல்ல விளையாட்டு நிகழ்வுகளின் செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் #MI.#சிமால்ஐன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகளாக நிர்வாகத்திற்கான பிரதி அதிபர் #MA.#ஸலாகுதீன் மற்றும் எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியைகளான #றுக்ஸானா #தஸ்லீம்,#சனூபா_றூமி (அல்-ஹிதாயா வித்தியாலய முன்னாள் அதிபர்) மற்றும் #MH.#ஜெய்னூடீன் (Chief Management Service Officer)ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டி நிகழ்வினில்
1.Zeerazy
2.Firtousy
3.Gazzaly
ஆகிய இல்லங்கள் முறையே இடங்களைப் பெற்றுக் கொண்டன.
இதற்காக ஒத்துழைப்பு நல்கிய பாடசாலை விளையாட்டு ஆசிரியர் குழாம்,விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்,விளையாட்டு மத்திய குழு ஆசிரியர்கள்,இல்லப் பொறுப்பாசிரியர்கள்,வெற்றிக் கிண்ணங்களை பெற்றுத்தந்த நலன் விரும்பிகள்,பழைய மாணவர்கள் என யாவருக்கும் பாடசாலை சமூகத்தால் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#MCC_MEDIA_UNIT
Post a Comment