அக்கரைப்பற்று தேனீர்ச்சாலையில் மரணமுற்றவர் தொடர்பில் SOCCO பொலிசார் விசாரணை





அக்கரைப்பற்று வெள்ள பாதுகாப்பு வீதியில் இன்று மாலை நான்கு மணி அளவில் தேனீர்சாலை ஒன்றில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாஜித் என்பவர் என்பவர் உயிரிழந்துள்ளார். குறிஞ்சி நபர் 28 வயது நிரம்பியவர் என்பதாக, தெரிவிக்கப்படுகிறது 


இவர் அக்கரைப்பட்டி ஆதார் வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து இன்று மாலை அளவில் வெளியாகி 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தேனி சாலைக்கு வந்து ஆசனத்தில் அமைந்து, பின்னர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் கூறுகின்றன 

இதுபற்றிய விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்ற அதே வேளையில், அம்பாறை சொக்கோ பிரிவினரும், இன்று மாலை குறித்த இடத்திற்கு  விஜயம் செய்து, தடயவியல் சம்பந்தமான பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள்