ஓய்வுபெற்ற அதிபர் S.M. Mohideen காலமானார்





அக்கரைப்பற்று -02 ஓய்வு பெற்ற அதிபர்  S.M. Mohideen வபாத் இன்று காலமானார். இவர்,றகீபாவின் அன்புக் கணவரும்,றெசோனா, றிறானா. றொசானி-ரீச்சர், றிஸ்னி,.றுவைஸ்-லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னார் ஓய்வுபெற்ற அதிபர்களான 

S.M. Hussain, 

S.M.A. Ghafoor மற்றும் S.M. செயினுதீன் ஓடாவியார் 

மர்ஹும் S.M. Hassan அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்.

றெசோனா, றிறானா. றொசானி-ரீச்சர், றிஸ்னி,.றுவைஸ்-லுண்டன்,

பெரோஸ்( AI ) சியாம், சக்கீல், முனவ்வறா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 9.30 மணிக்கு மர்கஸ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நடைபெறும்