மருதமுனை,MSM அஸ்வர் (DO)மறைவு




 


மருதமுனை பாக்கியதுஸாலிஹாத் வீதியில் வசித்து வந்த MSM அஸ்வர் (DO)அவரகள் வாபதானார்கள் 


"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"


அன்னார்


ஜிம்சான் ( நர்சிங் -ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்)

பாத்திமா அபா 

ஆகியோரின் அன்புத் தந்தையும் 


ஜாவத், ஃபாயிஸ் ரிபாஸ்

ஆகியோரின் சகோதரரும் 


ரெதா அஹமத் (விரிவுரையாளர் -இஸ்லாஹிய்யா அற்புபிக்கல்லூரி )

றத்வா (ஹுதாயி) ,தென்கிழக்கு பல்கலை கழகம் )

அம்மார் (HND சிவில் எஞ்சினியரிங் மாணவன் )

ஆகியோரின் பெரியப்பாவும் 


சரோஸ் (சொப்ட் வெயார் எஞ்சினியர்- மாணவன் )

ஃபஹ்ஜத் (jaffna -பல்கலைக்கழகம்)

பாத்மா ஹனா

பாத்மா சேசா

வாஸித்

ஆகியோரின் சிறிய தந்தையுமாவார் ஜனாசா  இன்று இரவு 10.00 மணிக்கு பாக்கியத்துஸ்ஸாலிஹா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் அக்பர் மையவாடியில் இடம்பெறும்