யாழ் MP இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து





 யாழ் MP இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து.. வைத்தியசாலையில் அனுமதி.!

இளங்குமரன் MP வாகன விபத்தில் காயம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பயணித்த வாகனம் யாழ் தனங்கிளப்பு  பகுதியி்ல் விபத்துக்குள்ளானது. 

சிறிய கன்டர் ரக வாகனத்துடன் மோதுண்டு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காயம் அடைந்த இளங்குமரன் MP உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.