முன்னாள் எம்பி MIஉதுமாலெப்பை அவர்களின் மனைவி மறைவு





அக்கரைப்பற்று 2

உடையார் வீதியைச் சேர்ந்த

#செயினம்பு 

(#மதீனா_உம்மா) வபாத்தானார்கள்)


இன்னாலில்லாஹ்


இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் #மர்ஹூம்



#MIஉதுமாலெப்பையின் மனைவியும்


நிலோபா

Drநிஹாயா

நிஹாறா(ரூபா)

Shakeel Uthumalebbe 

ஆகியோரின் தாயாரும்


மர்ஹூம்

சனூன்,

Hameem Sakeer 

Insaf Abdul Hameed ,

ஆகியோரின்

மாமியும்

ஆவார்


ஜனாஸா நல்லடக்கம்


இன்று 

10 /2/2025

பட்டினப்பள்ளியில்

அஸர் தொழுகையை தொடர்ந்து ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு

நல்லடக்கத்திற்காக தைக்கா நகர் மையவாடிக்கு கொண்டு செல்லப்படும்


தகவல்

மகன்

Shakeel