(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச செயலக இந்து சமய கலாசார பிரிவு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அலுவலக ஊழியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
Post a Comment
Post a Comment