பொது உதவி 🔊 கோரும் பொலிசார்

 பொது உதவி 🔊

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிதாரிக்கு ஆயுதம் வழங்கியதாக கூறப்படும் இஷாரா செவ்வந்தியின் (25 வயது) புதிய புகைப்படங்க

Mm. Ml. இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அவரைக் கைது செய்வது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

ஏதேனும் தகவல் தெரிந்தால், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைத் தொடர்புகொள்ளவும்:

📞 0718591727

📞 0718591735

பொது உதவி 🔊

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிதாரிக்கு ஆயுதம் வழங்கியதாக கூறப்படும் இஷாரா செவ்வந்தியின் (25 வயது) புதிய புகைப்படங்களை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.