சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்




 


இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் தென்னை மரக் கன்றுகள்  நடும் செயற்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது (நூருல் ஹுதா உமர்)