துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது





 ஜா-எல உஸ்வெட்டகேயாவ கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


கண்டெடுக்கப்பட்ட சடலம் சில மாதங்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து வந்த பஹல கரகமுனவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்