ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மு.கா எம்.பி மீது தாக்குதல்.!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHtD9NzVaWqB7zEYEK2mDkSaSFzce7VvxWKGr-MCp8gl3tcl8_2kP_GeiP7YeWcvvlnFt8kp2bbFxaPQKCPheYqdYhvRjH0xobT3XbyYZKtmcaE-N2rO1xHBwSNX5Fcx0veP_22w6v0fiQf1AWBlQuFEvpbtfZ9MzDq8aVq781B-aDw7R4x4hQflCZYz4/s1600/yout.png)
Post a Comment
Post a Comment