இலங்கை வானொலி தமிழ்ச் சேவை முன்னாள் பணிப்பாளர் மறைவு




 

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன தமிழ் சேவையின் பணிப்பாளராய் விளங்கிய கலாசூரி திருமதி.அருந்ததி ஸ்ரீரங்கநாதன் அவர்கள் காலமானார்கள்.
80-வது வயதில் மரணம் சம்பவித்துள்ளது.