அக்கரைப்பற்று இராமகிருஷ்ணாவில் கிளீன் ஸ்ரீலங்கா





 ( வி.ரி.சகாதேவராஜா)


2025   புதிய ஆண்டின் கிளீன் ஸ்ரீலங்கா    வேலைத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து "Clean Srilanka"( தூய இலங்கை)என்ற புதிய ஆண்டின் வேலைத் திட்டத்தின் கீழ் இன்று  (13) வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பாடசாலையின் ஒன்றுகூடலின் போது பாடசாலையின் அதிபர் ஆர். டேவிட் அமிர்தலிங்கம்  தலைமையில் அனைவரும் சத்தியப்பிரமான உறுதிமொழி எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.